TNSTC-Coimbatore got 93 new buses

TNSTC-Coimbatore received 93 new buses in yesterday’s inauguration.

Region wise allocation details:

  • Coimbatore – 43 buses
  • Tirupur – 15 buses
    • Tirupur to Rameshwaram – 2 buses
    • Tirupur to Tiruchendur – 2 buses
    • Palani to Bangalore via Tirupur – 2 buses
    • Tirupur to Nagercoil – 2 buses
    • Tirupur to Karaikudi – 1
    • Tirupur to Paramakudi – 1
    • Tirupur to Kumbakonam – 1
    • Tirupur to Mannarkudi – 1
    • Tirupur to Aranthangi – 1
    • Palani to Ooty via Tirupur – 1 bus
    • Udumalpet-Tirupur to Theni – 1 bus
  • Erode – 24 buses
    • Erode to Tiruchendur – 4 buses
    • Erode to Nagercoil – 2 buses
    • Erode to Puducherry – 2 buses
    • Erode to Bangalore – 2 buses
    • Erode to Coimbatore – 2 buses
    • Erode to Cumbum – 2 buses
    • Coimbatore to Salem – 7 buses
    • Tirupur to Trichy – 2 buses
    • Tirupur to Salem – 1 bus
  • Ooty – 11 buses

Source: Dinamalar-Coimbatore

09_02_2016_003_016_00109_02_2016_003_004

திருப்பூர் மண்டலத்துக்கு 15 புதிய பேருந்துகள்

திருப்பூர் மண்டலத்துக்கு வழங்கப்பட்ட 15 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

பேருந்து சேவைகள் விவரம்:

திருப்பூர்-ராமேசுவரத்துக்கு இரண்டு பேருந்துகள், திருப்பூர்-திருச்செந்தூருக்கு இரண்டு பேருந்துகள், பழனியிலிருந்து திருப்பூர் வழியாக பெங்களூருவுக்கு இரண்டு பேருந்துகள், திருப்பூர்-நாகர்கோவிலுக்கு இரண்டு பேருந்துகள், மேலும் திருப்பூர்- கும்பகோணம், அறந்தாங்கி, மன்னார்குடி, பரமக்குடி, காரைக்குடி, உடுமலையிலிருந்து திருப்பூர் வழியாக தேனிக்கும், பழனியிலிருந்து திருப்பூர் வழியாக உதகைக்கும் தலா ஒரு பேருந்து வீதம் இயக்கப்படவுள்ளன

Source: Dinamani

ஈரோடு மண்டலத்தில் 24 புதிய பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஈரோடு மண்டலத்தில் 24 புதிய பேருந்துகளை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் ரூ. 144.47 கோடி மதிப்பிலான 701 புதிய பேருந்துகள் மற்றும் 65 புதிய சிற்றுந்துகளை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதில், ஈரோடு மண்டலத்தில் 24 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன. ஈரோடு-திருச்செந்தூருக்கு 4 புதிய பேருந்துகள், ஈரோடு-நாகர்கோவிலுக்கு 2 புதிய பேருந்துகள், ஈரோடு-புதுவைக்கு 2 பேருந்துகள், ஈரோடு- பெங்களூருக்கு 2 பேருந்துகள், ஈரோடு-கம்பத்துக்கு 2 பேருந்துகள், ஈரோடு-கோவைக்கு 2 பேருந்துகள், கோவை-சேலத்துக்கு 7 பேருந்துகள், திருப்பூர்-திருச்சிக்கு 2 பேருந்துகள், திருப்பூர்-சேலத்துக்கு ஒரு பேருந்து என மொத்தம் 24 புதிய பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கிவைத்தார். இதையொட்டி, ஈரோடு மாவட்டம், காசிபாளையம், அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

Advertisement
This entry was posted by TNSTC.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: