85 New buses for TNSTC-Salem

TNSTC-Salem received 85 new buses in the yesterday’s inauguration. 44 new buses got added to Salem region and 41 got added to Dharmapuri region.

Details about the routes..

  • Salem region:
    • Salem to Bangalore – 19 buses
    • Salem to Chennai – 3 buses
    • Salem to Coimbatore Non Stop – 8 buses
    • 14 mini buses – For hill routes?
  • Dharmapuri region:
    • Dharmapuri to Bangalore – 18 buses
    • Dharmapuri to Chennai – 12 buses
    • Dharmapuri to Chitoor – 1 bus
    • Dharmapuri to Madurai – 1 bus
    • Dharmapuri to Tirupur – 1 bus
    • Dharmapuri to Palani – 1 bus
    • Dharmapuri to Salem – 1 bus
    • Dharmapuri to Vellore – 1 bus

சேலம்: சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், நேற்று, 85 புதிய பஸ்களின் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் நேற்று, 701 புதிய பஸ்களின் இயக்கத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். இதில், சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு, 85 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. சேலம் மண்டலத்தில், 44 பஸ்கள், தர்மபுரி மண்டலத்தில், 41 பஸ்களின் இயக்கம் துவங்கியது. சேலம் மண்டலத்துக்கு வழங்கப்பட்டுள்ள பஸ்களில், சேலம் – பெங்களூருவுக்கு 19, சேலம் – சென்னைக்கு மூன்று, சேலம் – கோவைக்கு இடைநில்லா பஸ்கள் எட்டு, இது தவிர 14 மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. தர்மபுரி மண்டலத்துக்கு வழங்கப்பட்டுள்ள, 41 புதிய பஸ்களில், தர்மபுரி – பெங்களூரு 18, தர்மபுரி – சென்னை 12, தர்மபுரியில் இருந்து, சித்தூர், மதுரை, திருப்பூர், பழனி, சேலம், வேலூர் ஆகிய இடங்களுக்கு தலா ஒன்று என்ற வகையில் புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

Source: Dinamalar-Salem

Advertisement
This entry was posted by TNSTC.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: