19 Buses to Cuddalore Region

கடலூர்: கடலூரில் புதிய வழித்தடங்களுக்கு அரசு பஸ்கள், திருவந்திபுரம் ஹயக்கிரீவர் மலையில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம், அம்மா மருந்தகம் மற்றும் பண்ருட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவைகளை முதல்வர் ஜெ., சென்னையிலிருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார்.

அரசு பஸ்கள் இயக்கம்: கடலூர் அரசு போக்குவரத்துக் கழக பணி மனையிலிருந்து கடலூர் – பெங்களூரு, பண்ருட்டி – பெங்களூரு, சிதம்பரம் – பெங்களூரு, திட்டக்குடி – பெங்களூரு, விருத்தாசலம் – பெங்களூரு, கடலூர் – சென்னை, சிதம்பரம் – சென்னை, திட்டக்குடி – திருப்பதி, விருத்தாசலம் – சென்னை உட்பட 19 பஸ்கள் இயக்கப்பட்டன. முதல்வர் துவக்கி வைத்த பின், கடலூர் பஸ் நிலையத்தில் புதிய பஸ்களுக்கு பூஜை போடப்பட்டது. நிகழ்ச்சியில், கடலூர் அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் கருணாநிதி மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Dinamalar

Source : Dinamalar

19 New Buses to Cuddalore Region, in a small function held at Cuddalore Depot, these 19 new buses were inaugrated by Hon CM J.Jayalalitha through Video Conference. these 19 buses will run to Various destination includes

Cuddalore – Bangalore
Panruti – Bangalore
Chidambaram – Bangalore
Thittakudi – Bangalore
Virudhachalam – Bangalore
Cuddalore – Chennai
Chidamabaram – Chennai
Virudhachalam – Chennai
Thitagudi – Thirupathi

This entry was posted by Ar uN.

3 thoughts on “19 Buses to Cuddalore Region

Leave a reply to pramod Cancel reply