Mercara (Madikeri to Madurai) in online
Hope you all aware that the service from Madurai to Madikeri by Tamilnadu transport has been commenced into service from 25 August 2021. Now online has been enabled both ends.
தமிழ்நாடு போக்குவரத்து மூலம் மதுரையில் இருந்து மடிகேரிக்கு 25 ஆகஸ்ட் 2021 முதல் சேவை தொடங்கப்பட்டது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். அந்த சேவையின் முன்பதிவு இரு முனையிலும் பதிவேற்றம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
Madikeri Start time 17.30 [5.30 PM]
Mysore Start Time 21.30 [9.30 PM]
Below are the timelines provided in online
