பாவூர்ச்சத்திரம் ஊட்டி புதிய பேருந்து சேவை

தென்காசி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை வழியாக ஊட்டிக்கு நேரடி பேருந்து சேவை நிறைவேற்றப்பட்டுள்ளது.

செங்கோட்டையில் இருந்து தென்காசி – பாவூர்ச்சத்திரம் – ஆலங்குளம் – சுரண்டை – சங்கரன்கோவில் – ராஜபாளையம் – கோவை வழியாக ஊட்டிக்கு பேருந்து இயக்கப்பட்டுள்ளது

பொது மக்கள் இந்த சேவையினை பயன்படுத்திக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது

செங்கோட்டை – 18.45
தென்காசி – 18.20
பாவூர்ச்சத்திரம் – 18.35
ஆலங்குளம் – 19.05
சுரண்டை – 19.30
சங்கரன்கோவில் – 19.50

செங்கோட்டை to ஊட்டி


ஊட்டி to செங்கோட்டை

Advertisement
This entry was posted by yuvamanogmailcom.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: