தென்காசி, பாவூர்ச்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, சங்கரன்கோவில், ராஜபாளையம் வழியாக சென்னைக்கு புதிய பேருந்து சேவை
தென்காசி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை வழியாக சென்னைக்கு நேரடி பேருந்து சேவை நிறைவேற்றப்பட்டுள்ளது.
செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, சங்கரன்கோவில், ராஜபாளையம் வழியாக புதிய பேருந்து சேவை துவங்கப்பட்டு உள்ளது.
Route Number : 290 UD
புறப்படும் நேரம்
செங்கோட்டை – 17.45
தென்காசி – 18.10
பாவூர்ச்சத்திரம் – 18.45
ஆலங்குளம் – 19.00
சுரண்டை – 19.15
சங்கரன்கோவில் – 19.30
சென்னையில் புறப்படும் நேரம் 18.15 மணி.
பொதுமக்கள் இந்த சேவையினை பயன்படுத்தி பொதுப்போக்குவரத்தினை ஆதரிக்குமாரு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
செங்கோட்டை to சென்னை

சென்னை to செங்கோட்டை

நன்றி : TnstcBlog