தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் புதிய சேவை
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் புதிய சேவை தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டை, ஆலந்தூர் மெட்ரோ, குரோம்பேட்டை,
தாம்பரம் வழியாக தூத்துக்குடி, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு துவங்கப்பட்டு உள்ளது.
பொது மக்கள் இந்த சேவையினை பயன்படுத்தி பொது போக்குவரத்துக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
