பொது மக்களுக்கு ஒரு நற்செய்தி
முன் பதிவு செய்து பயணம் செய்யும் பயணியர்களின் கவனத்திற்கு. பேருந்து புறப்படும் முன் அனுப்பப்படும் குறுஞ்செய்தியில் நடத்துனரின் கைபேசி எண்ணுடன் பேருந்தின் பதிவு எண் (Bus Registration Number) உடன் அனுப்பும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இதனை வரவேற்று ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.