One thought on “TNSTC Express Bus Timings from Mayiladuthurai”
கலெக்ஷன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பூம்புகாரிலிருந்து சீர்காழிக்கு சரியாக அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்து இருக்கிறது . ஆனால் பூம்பகாரிலிருந்து மயிலாடுதுறைக்கோ ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து மட்டுமே. அப்படியே இரண்டு பேருந்துகள் வந்தாலும் ஒன்றாக போய்விடுகிறார்கள். மயிலாடுதுறை பேருந்திற்காக 40 நிமிடமாக காத்திருக்கும் மக்கள். இடம் மேலையூர்.தேதி் 07.09.19 நேரம் 3.40 pm. காத்திருப்போரில் நானும் ஒருவன். நான் கேட்கிறேன் மயிலாதுறை சீர்காழியை விட சிறிய ஊரா? ஏன் மயிலாதுறைக்கு பேருந்துகள் குறைவாக இருக்கிறது? மயிலாடுதுறை டூ பூம்புகார் அரசு பேருந்துகள் சரியான நேரத்தில் இயங்க மயிலாடுதுறை டூ பூம்புகாருக்கு தனியார் பேருந்து ஒன்று தேவை.

LikeLike