18 new buses for TNSTC-Tirunelveli
TNSTC-Tirunelveli received 18 new buses from yesterday’s inauguration. In that 7 buses are for Tirunelveli region(Tuty and Nellai) and 11 buses for Nagercoil region.
New buses from Tirunelveli are allocated to the following routes..
- Alankulam to Tirupur
- Tirunelveli to Tirupur
- Tuticorin to Tirupur
- Tiruchendur to Tirpur
- Puliankudi to Tiruchendur
- Tenkasi to Tirunelveli
- Tirunelveli to Madurai
: 7 வழித்தடங்களில் புதிய பேருந்துகள்
திருநெல்வேலி கோட்டத்தில் 7 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் 701 புதிய பேருந்துகளை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் காணொலிக் காட்சி மூலம் இயக்கி வைத்தார். இதில் திருநெல்வேலி கோட்டத்துக்கு 7 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆலங்குளம்-திருப்பூர், திருநெல்வேலி-திருப்பூர், தூத்துக்குடி-திருப்பூர், திருச்செந்தூர்-திருப்பூர், புளியங்குடி-திருச்செந்தூர், தென்காசி-திருநெல்வேலி, திருநெல்வேலி-மதுரை ஆகிய 7 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன.
Source: Dinamani