முரட்டு காளை

வாடிவாசலுக்கு வரும் முரட்டு காளை

வா வா வா முன்னாடி வரட்டும்……
வரப்போகுது நம்ம சேலம் முரட்டு காளை..
இது மாநிலம் விட்டு மாநிலம் பாயும் காளை..
மேம்பாலத்துல பறக்கும் காளை..
நம்ம துபாய் மச்சான் விட்ட காளையப்பா …
முடிஞ்சா புடிச்சி பாரு..
இத வேற யாரும் புடிச்சதில்லப்பா ..

தில் இருக்குறவங்க முன்னாடி வா இல்லையின்னா வேடிக்கை பார்க்கிறவன் ஒதுங்கி நில்லு…
பாஞ்சு வர போகுது நம்ம துபாய் மச்சானோட காளை……..

இதுக்கு பரிசா 1 பீரோ, 1 கட்டில், 1 சைக்கிள், 1 பெரிய சில்வர் அண்டா, 1 டைட்டான் வாட்ச் அதான்பா கைக்கடிகாரம், கடைசியா சொன்ன அசந்து போயிருவிங்க 1/2 பவுன் தங்க நாணயம். இது எல்லாம் நம்ம துபாய் மச்சானோட அன்பளிப்பு. தங்கத்தை கொண்டு போற தங்கமகன் யாருப்பா…

பாஞ்சு வரப்போகுது நம்ம துபாய் மச்சானோட முரட்டு காளை புடி புடி புடிச்சு பரிச அள்ளிக்கோ…………

TN30 N 1350

Advertisement
This entry was posted by Ar uN.

One thought on “முரட்டு காளை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: