Medicine Emergency for Train Passengers towards Salem Kongu Belt

#ரயில்_பயணிகள்_கவனத்திற்கு🚂🚋
#Attention_Train_Passengers🚂🚋

சென்னையிலிருந்து பாலக்காடு, சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி போன்ற (#வடமேற்கு_மாவட்டங்களை) நோக்கி ரயிலில் வரும் அன்பர்களுக்கு,
உயிர்காக்கும் மருந்துகள் (🏾🏾🏾குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை.) தேவையிருப்பின் என்ன மருந்து என்கிற விவரத்தோடு தகவல் அளிக்கவும்.. சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் காத்திருக்கிறோம்.. 🚂🚋ரயில் நிற்கும் சொற்ப நிமிடங்களுக்குள் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம்…!

தயவுசெய்து #ஜோலார்பேட்டை #திருப்பத்தூர் அல்லது #மொரப்பூர் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தவுடன் அழைக்கவும், மருந்தை பெற அவகாசம் தேவையிருப்பின் இந்தகால அவகாசம் உதவும்!!🕔

For emergency medicines for any needies from child to aged people’s who traveling from Chennai to Salem, Coimbatore, Erode, Tirupur, Nilgiris, Palghat(#North_west_tamilnadu) were requested to call the below number…
Please inform earlier once train arrives either #Jolarpet, #Tirupathur or #Morapur..🚂🚋

சாந்தப்பிரியன் | Santhapriyan 9944992438

👬நண்பர்கள் இயன்ற அளவுக்கு தகவல் #பகிர்ந்து உதவ வேண்டுகிறேன்.🏾🏾
#Please_Share this as possible.🏾🏾

#Emergency #Chennai_Rain #Train_Passengers

Advertisements
This entry was posted by Arun.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: