1800 Special buses to Tiruvannamalai for Chitra Pournami
1800 special buses to be operated from various places across Tamilnadu to Tiruvannamalai for Chitra Pournami festival.
திருவண்ணாமலை : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்ப பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மே 2 முதல் மே 4 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1800 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Source: Dinamalar