Pollachi Bus stand to Pollachi Junction bus timings

Train started running to Pollachi from Palani on 9-Jan-15. Buses which were running via Market, Ambarampalayam were diverted to run via Palakkad road because of Railway bridge construction work at Seenivasapuram railway gate in Thrissur/Meenkarai road. People found very difficult to catch trains from pollachi bus stand. There were several requests made by general public to operate buses connecting Pollachi bus stand and railway stations. Now TNSTC-Coimbatore started running buses in Bus Stand – Railway station depending on train timings at Pollachi Jn. Following are the timings of buses..

From Bus stand:
R.No 12 – 5:40 AM
R.No 25A – 5:50 AM
R.No 24A – 6:00 AM
R.No 12A – 2:30 PM
R.No 35/39 2:40 PM
R.No 9 – 3:05 PM
R.No 8A – 4:05 PM
R.No 1A, 18, 29 – 4:30 PM

From Junction:
R.No 4A – 9:05 AM
R.No 58 – 9:10 AM
R.No 41B – 9:15 AM
R.No 13 – 12:25 PM
R.No 7B – 12:30 PM
R.No 18A – 12:35 PM
R.No 48B – 8:50 PM
R.No 23A – 9:00 PM
R.No 43 – 9:05 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டிலிருந்து, ரயில்வே ஸ்டேஷனுக்கு இன்று முதல் பஸ் இயக்கம் துவங்கப்படுகிறது.

பொள்ளாச்சியில், கடந்த 2009ம் ஆண்டிலிருந்து, ரயில் போக்குவரத்து அகல ரயில் பாதை அமைக்க வேண்டி நிறுத்தப்பட்டு தற்சமயம் பணிகள் நிறைவடைந்து, பொதுமக்கள் சேவைக்காக துவங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தற்சமயம் நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த 9ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக, அரசு மற்றும் தனியார் நகரப்பேருந்துகளை, பஸ் ஸ்டாண்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் வரை இயக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனையடுத்து, இன்று முதல் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டிலிருந்து, ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ் இயக்கப்படுகிறது. ‘ரயில் கிளம்பும் நேரத்தினை கணக்கில் கொண்டு அதற்கு தகுந்தாற் போன்று, பயணிகளின் வசதிக்காக பஸ் ஸ்டாண்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ்கள் இயக்கப்படும்.

பஸ் ஸ்டாண்டிலிருந்து, ரூட் 12 காலை 5:40 மணிக்கும், 25ஏ – காலை 5:50 மணிக்கும், 24 ஏ- 6:00 மணிக்கும், 12 ஏ- மதியம் 2:30 மணிக்கும், 35 மற்றும் 39-2.40 மணிக்கும், 9ம் நம்பர்-மதியம் 3:05 மணிக்கு, 8ஏ-மாலை 4:05 மணி, 1ஏ, 18, 29 ஆகிய பஸ்கள்-4:10, 4:30 மணிக்கும் இயக்கப்படுகிறது.

இதுபோன்று, ரயில்வே ஸ்டேஷனிலிருந்து பஸ் ஸ்டாண்டிற்கு, 4ஏ- காலை 9:05, 58-9:10 மணி, 41பி-9:15மணி, 13-12:25 மணி, 7பி- 12:30 மணி, 18ஏ-12:35 மணி, 48பி- இரவு 8:50 மணி, 23ஏ-9:00 மணி, 43-9:05 மணிக்கும் இயக்கப்படுகிறது,’ என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=1168516

Advertisements
This entry was posted by TNSTC.

One thought on “Pollachi Bus stand to Pollachi Junction bus timings

  1. Dear Sir,
    The New BG Pollachi Railway Station has now got connected with the town bus services with Pollachi Bus stand.

    1. Now, I request Concerned Transport Authorities to Start & RUN Similar TOWN-BUS Services from PUDUCHERRY-JIPMER to PUDUCHERRY-RAILWAY STATION via.RAJIV GANDHI SQUARE, INDIRA GANDHI SQUARE,PONDY-BUS STAND.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: