TNSTC Special Buses for Pongal 2015

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 7250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சொந்த ஊர்களிலிருந்து திரும்ப இதேயளவு பஸ்கள் இயக்கப்படும்எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், நாளை மறுநாள் முதல் 14ம்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும், கோயம்பேட்டிலிருந்து 5 நாட்களில் 4655 பஸ்கள் இயக்கப்படும். நாளை மறுநாள் 600 பஸ்களும், ஜன., 11ம் தேதி 470 பஸ்களும், 12ம் தேதி 720 பஸ்களும், 13ம் தேதி 1408 பஸ்களும், 14ம் தேதி 1456 பஸ்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 15ம் தேதி சென்னை தவிர்த்து பிற பகுதிகளில் 5 நாட்களில் 2595 பஸ்கள் இயக்கப்படும். சென்னையை தவிர்த்த பிற பகுதிகளிலிருந்து 300 பஸ்கள் இயக்கப்படும்.வரும் 10ம் தேதி 300 பஸ்களும், ஜனவரி 11ம் தேதி 400 பஸ்களும், 12ம் தேதி 500 பஸ்களும், 13ம் தேதி 595 பஸ்களும், 14ம் தேதி 800 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகையை முடித்து திரும்பி வர பஸ்கள் இயக்கப்படும் எனவும், 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை சென்னையில் 250 பஸ்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

300 கி.மீ., தூரத்திற்கு மேல் பயணம் செய்பவர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். புகார்கள் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோயம்பேட்டில் 25 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Source : Dinamalar


TNSTC will operates 7250 special Buses throughout TN for this pongal 2015., from 10th Jan to 14th Jan 5 days 4655 buses will ply from CMBT 10th 600 Buses, 11th 470 Buses, 12th 720 Buses, 13th 1408 Buses, 14th 1456 Buses will be operated. on other parts of TN in these 5 days 2595 Buses will ply to various destination 10th 300 Buses, 11th 400 Buses, 12th 500 Buses, 13th 595 Buses, 14th 800 Buses will be running. On 16th to 19th 250 special Buses will ply within chennai limits.

25 Special Booking counters will be made in CMBT for 300+ Kms running buses and can book through online

This entry was posted by Arun.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in: Logo

You are commenting using your account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: