Tamilnadu CM flagged of 502 new buses

TamilNadu chief minister flagged of 463 new buses and 39 rebuilt buses today at Chennai. Along with this following infrastructural facilities were also opened..
1. Additional body building unit at Chrompet
2. New divisional building for TNSTC-Tirunelveli
3. Kodumudi and Annur depots of TNSTC-Coimbatore
4. Additional body building unit at Pollachi(CEC)
5. Employee rest houses at Thuvarankurichi and Nannilam depots.

Breakup of buses allotted:

MTC – 87

TNSTC-Villupuram- 109

TNSTC-Salem – 34

TNSTC-Coimbatore – 61

TNSTC-Kumbakonam – 109

TNSTC-Madurai – 46

TNSTC-Tirunelveli – 17

TNSTC-Villupuram also got 7 small buses for its Hill based services.

Official Press release from TN govt website.. http://cms.tn.gov.in//sites/default/files/press_release/pr260614_330.pdf

போக்குவரத்து கழகங்களுக்கு 502 புதிய பஸ்கள்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை, ஜூன். 26–

அரசு போக்குவரத்து கழகத்தை புதுப்பொலிவாக்கி வரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 3 ஆண்டுகளில் அபரிமிதமான சாதனைகளை செய்து, எண்ணற்ற புதுப்புது பஸ்களை விட்டதுடன், புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

சென்னையில் அவர் தொடங்கி வைத்த ‘சுமால்’ பஸ்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதன் இன்னொரு மைல் கல்லாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில் கூண்டு கட்டி முடிக்கப்பட்ட 463 புதிய பஸ்கள் மற்றும் 39 புனரமைக்கப்பட்ட பஸ்கள் என மொத்தம் 502 பஸ்களை இன்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதே போல் போக்கு வரத்து துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு பணிமனை, புதிய கட்டிடங்கள், பகுதி அலுவலகங்களையும் திறந்து வைத்தார்.பள்ளி மாணவ– மாணவிகளுக்கு கட்டண மில்லா கையடக்க பஸ் பயண அட்டைகளையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.மாநகர போக்கு வரத்து கழகம் சார்பில் ரூ.95.55 லட்சம் செலவில் குரோம்பேட்டை கூடுதல் பஸ் கூண்டு கட்டும் பிரிவு கட்டப்பட்டுள்ளது. இது தவிர ரூ.98.50 லட்சம் செலவில் திருநெல்வேலி கோட்டம் புதிய கூட்டாண்மை அலுவலகம், கொடிமுடி அன்னூர், புதிய பணிமனை, பொள்ளாச்சியில் கூடுதல் பேருந்து கூண்டு கட்டும் பிரிவு, துவரங்குறிச்சி பணிமனை, புதிய ஊழியர் ஓய்வறை, உணவகம், நன்னிலம் பணிமனை, புதிய ஊழியர் ஓய்வறை கட்டப்படட்டுள்ளது. இந்த புதிய கட்டிடங்களை முதல்– அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்…
நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மற்றும் அரசு உயர் அதிகாரிகள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.
Source: Maalaimalar
This entry was posted by TNSTC.

One thought on “Tamilnadu CM flagged of 502 new buses

  1. Its high time we the people of TN need atleast 300 AC (100Volvo, 100Mercedes and 100Scannia) Buses for SETC to run between Chennai and Bangalore, Trichy, Madurai, Kovai, Tuti, Nellai, Nagercoil, Trivandrum, ooty, kodai, Rameswaram, Nagai, Kumbakonam, Tasnjore,Tirupati and other such important destinations. Also all Interstate long distance SETC buses from TN need to be Volvo/Mercs buses. We are really left behind when comparing with Karnataka and AP. We have one of the best Raod Transport Service in the country! TN govt must look into this immediately – take necessary Action to procure these buses immediately and make all of us Tamilians proud! We want to See all TN roads flooded with next-gen, most advanced, super fast and safe, comfortable buses.

    Also Chennai needs atleast 500 AC buses.
    Hope to see some action from our Respected CM
    Good Luck and Best Wishes to SETC, MTC, TNSTC staff! who take good care of all passengers with fast and safe journey!
    Ram

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: