Four Ultra deluxe buses built by Nagercoil region and then transferred to SETC

Just before SETC started taking over long distance UDs, Nagercoil region has built 4 new UDs for their Nagercoil-Chennai route.. Nellai division transferred these 4 buses left and right to avoid the take over.. But, SETC was bus watching all these and finally they got them.. I couldn’t able to click all these four because they used to cross madurai in odd hours.. Luckily, we got all 4 of them in CMBT. Sencottah and Tuty depot got two each.. Here are the pics..

First SETC’s Prey for 300 KM+ rule was Nagercoil and Kovai Region buses and SETC took over all their Chennai bound services from them and added to their nearby Depots. Nellai Divison wanted to keep this 4 buses with them, so they transferred it from Nagercoil Region to Tirunelveli Region’s Tamarabarani and Thoothukudi Mofussil Depots, Tamarabarani Depot operated them in Short distance route in Tirunelveli – Thoothukudi END to END service and Thoothukudi Mofussil used it for Chennai route instead of A/c Services.

These buses were parked idle in the depots for some days and then they operated these buses as weekend specials on chennai route and after that these buses were shifted to chennai route instead of 3*2 buses. Transferred from Tamarabarani Depot to Tenkasi Depot and operated in 777 Tenkasi – chennai route and transferred from Thoothukudi Mofussil Depot to Srivaikundam Depot and operated in 333 Eral – Chennai route.

After the strong implementation of 300+ KM rule and these were not escaped from transfers. Bus of TNSTC Tenkasi Depot were given to SETC Sencottah Depot and the ones from TNSTC Srivaikundam Depot were given to SETC Thoothukudi Depot and now running under the control of SETC in same routes.

———————————————————————————————————————————————————

300 கிலோமீட்டர் மேல் செல்லும் பேருந்துகள் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தோடு இணைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் முன் நாகர்கோவில் – சென்னை வழித்தடத்தில் இயங்குவதற்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி கோட்டம் நாகர்கோவில் மண்டலம் இராணிதோட்டம் மத்திய கூண்டுகட்டும் பிரிவால் நான்கு சொகுசுப் பேருந்துகள் 2*2 இருக்கை வசதியோடு கூண்டுகட்டப்பட்டது.

முதலில் 300 கிலோமீட்டர் மேல் நாகர்கோவில், கோவை மண்டலங்களில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் அனைத்தும் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் அருகில் உள்ள பணிமனைகளோடு இணைக்கப்பட்டது. அதனால் இந்த நான்கு பேருந்துகளையும் திருநெல்வேலி கோட்டம் தங்களோடு வைத்துக்கொள்வதற்காக நாகர்கோவில் மண்டலத்தில் இருந்து திருநெல்வேலி மண்டலம் தாமரபரணி மற்றும் தூத்துக்குடி புறநகர் பணிமனைகளுக்கு மாற்றி குறைந்த தூரத்தில் இயக்கியது குறிப்பாக தாமரபரணி பணிமனை திருநெல்வேலி தூத்துக்குடி வழித்தடத்தில் இடைநில்லா பேருந்தாக இயக்கியது. தூத்துக்குடி புறநகர் பணிமனை சென்னை வழித்தடத்தில் குளிர் சாதனப் பேருந்துக்கு பதிலாக சில நாட்கள் இயக்கியது.

இந்த சொகுசுப் பேருந்துகள் சில நாட்கள் பணிமனைகளில் இயங்காமல் நிறுத்திவைக்கப்பட்டது, பின்னர் வார இறுதிநாட்களில் சென்னைக்கு சிறப்பு பேருந்துகளாக இயக்கியது, வேறுவழி இல்லாமல் சென்னை வழித்தடத்திற்கே 3*2 இருக்கை பேருந்துகளுக்கு பதிலாக தாமிரபரணி பணிமனையில் இருந்து தென்காசி பணிமனைக்கு மாற்றப்பட்டு தடம் 777 ல் தென்காசி – சென்னைக்கு இயக்கப்பட்டது அதுபோல தூத்துக்குடி புறநகர் பணிமனையில் இருந்து திருவைகுண்டம் பணிமனைக்கு மாற்றப்பட்டு தடம் 333 ஏரல் – சென்னைக்கு இயக்கப்பட்டது.

எங்கு சென்றாலும் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தோடு இணைக்கப்படும் என்பதால், தப்பிக்க வழியும் இல்லாமல் த.நா.போ.க தென்காசி பணிமனையில் இருந்து வி.போ.க செங்கோட்டை பணிமனைக்கும் த.நா.போ.க திருவைகுண்டம் பணிமனையில் இருந்து வி.போ.க தூத்துக்குடி பணிமனைக்கும் மாற்றப்பட்டு இன்று விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் கட்டுபாட்டின் கீழ் அதே வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

TN74 N 1595(SHNS 368) of Sencottah depot waiting inside CMBT with R.No 184 board. This was built and registered at Nagercoil region
TN74 N 1595

TN74 N 1598(TCNS 369) of Tuticorin depot waiting inside CMBT with R.No 170 board.
TN74 N 1598

TN74 N 1599(SHNS 370) of Sencottah depot waiting inside CMBT with R.No 187A board.
TN74 N 1599

TN74 N 1603(TCNS 371) of Tuticorin depot running in Eral-Chennai route heading to Eral from Chennai.
TN74 N 1603

This entry was posted by TNSTC.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: