Nagercoil region received 2 new and 17 rebuilt buses
குமரி மாவட்டத்தில் 19 பஸ்கள் இயக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 19 புதிய பஸ்கள் புதன்கிழமை சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனையில் இருந்து 19 பஸ்கள் இயக்கப்பட்டன.
இதில் 17 பஸ்கள் புதிய கூண்டுகட்டப்பட்டவையாகும். 2 புதிய பஸ்களும் ஆகும். புதிய பஸ்கள் நாகர்கோவிலிருந்து கொடைக்கானலுக்கும், ராமேசுவரத்திற்கும் இயக்கப்படுகின்றன. ஏனைய புதுப்பிக்கப்பட்ட பஸ்கள் மாவட்டத்தில் இதரப் பகுதிகளுக்கு இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Source: Dinamani