TNSTC-Coimbatore gets 84 new buses

TNSTC-Coimbatore gets 84 new buses..
Coimbatore region: 38
Tirupur region: 19
Erode region: 27
————————————————–
கோவை கோட்டத்துக்கு 84 புதிய பஸ்கள்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்டத்துக்கு 84 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன .

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 610 புதிய பஸ்கள் மற்றும் 50 சிறிய பஸ்களை முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், கோவை கோட்டத்துக்கு 84 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், கோவை மண்டலத்துக்கு 38 பஸ்களும், ஈரோடு மண்டலத்துக்கு 19 பஸ்களும், திருப்பூர் மண்டலத்துக்கு 27 பஸ்களும் ஒதுக்கப்பட்டன.

Source: Dinamani

New buses in Tirupur region:
Tirupur region added new buses in the following routes..
Tirupur-Thanjavur, Coimbatore-Udumalpet, Tirupur-Paramakudi, Coimbatore-Tirupur, Tirupur-Maruthamalai, Tirupur-Velankanni, Tirupur-Sencottah, Tirupur-Tiruvannamalai, Coimbatore-Palani, Palani-Mettupalayam, Palani-Salem, Palani-Anthiyur

திருப்பூர்-தஞ்சாவூர், உடுமலைப்பேட்டை- கோவை, திருப்பூர்-பரமக்குடி, திருப்பூர்-கோவை, திருப்பூர்- மருதமலை, திருப்பூர்-வேளாங்கண்னி, திருப்பூர்- செங்கோட்டை, திருப்பூர்-திருவண்ணாமலை, பழனி-கோவை, பழனி-மேட்டுப்பாளையம், பழனி-சேலம், பழனி-அந்தியூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இப்புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Source: Dinamani

This entry was posted by TNSTC.

One thought on “TNSTC-Coimbatore gets 84 new buses

  1. instead of buying new bus ,,,,first of all in the court many buses had cheased first try to take ,,,,then you buy a new bus and serve to the people

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: