Sixteen Booking counters at CMBT and Pongal Specials

கோயம்பேடு, ஜன. 11-

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மொத்தம் 5612 பஸ்கள் இயக்கப்படுகிறது.
1280 special buses will be operated today and 1315, 312 buses will operated as specials in next two days. Ten booking counters in Platform 6 and six more counters were opened today.

இதில் இன்று மட்டும் 1280 பஸ்கள் விடப்பட்டுள்ளது. நாளை 1315 பஸ்களும் நாளை மறுநாள் 312 பஸ்களும் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் வசதிக்காக 6-வது பிளாட்பாரத்தில் 10 சிறப்பு புக்கிங் கவுண்டர்களும், வெளியில் 6 புக்கிங் கவுண்டர்களும் திறக்கப்பட்டுள்ளன. இவற்றை போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலையில் திறந்து வைத்தார்.
…..
Online reservation can be done for the routes which are more than 300KM distance. Last year 15000 passengers booked the tickets online. This year 28400 passengers booked the tickets online till date with a revenue generation of Rs.9322000.

300 கி.மீட்டருக்கு அதிகம் உள்ள பகுதிகளுக்கும் ஆன்லைனில் புக்கிங் வசதியை ஏற்படுத்தி உள்ளோம். கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் 15 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். இப்போது 28,400 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.93 லட்சத்து 22 ஆயிரம் வசூலாகி உள்ளது. பொங்கலுக்கு தாராளமாக பஸ் வசதி இருப்பதால் பொதுமக்கள் எப்போது வந்தாலும் பஸ் வசதி இருக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் சிறப்பு பஸ்களை நிறுத்த மார்க்கெட் அருகே 5 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 500 பஸ்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

Source: Maalaimalar
16 Computerised booking counters opened in CMBT for operating Pongal special buses.

This entry was posted by TNSTC.

3 thoughts on “Sixteen Booking counters at CMBT and Pongal Specials

  1. This arrangement was not enough. Deepavali celearation is a day only, But Pongal festival is for four days and I witnessed a huge crowd on Saturday Night and even the College women students waited patiently though they have come to Koyambedu Bus Shelter at 7.30 PM on Saturday, they were able to catch the buses only on 10.30 AM only on the next day. The TNSTC Staff were helpless as they did not expect such a crowd on Saturday. The Authorities should have regulated the crowd at the starting point itself at Koyambedu Market itself.

    On 1/11/13, “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் – TNSTC’s Blog”

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: