New routes that were inaugurated recently
சிவகாசியில் புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க சிவகாசியிலிருந்து மல்லி, பாட்டாகுளம், கிருஷ்ணன் கோயில் வழியாக வத்திராயிருப்புக்கும், சிவகாசியிலிருந்து விஸ்வநத்தத்திற்கும் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையத்திற்கும் புதிய வழித்தடங்களில் பஸ்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.
1. Sivakasi to Vathrairuppu via Malli, Paattakulam, Krishnakovil
2. Sivakasi to Visvanatham
2. Srivilliputhur to Srivilliputhur Railway station
Source: Maalaimalar
பொன்னமராவதி-துவரங்குறிச்சி புதிய வழித்தடத்தில் அரசு பஸ்: வைரமுத்து எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
பொன்னமராவதி, ஜன. 7-
பொன்னமராவதியிலிருந்து கண்டியாநத்தம் வழியாக துவரங்குறிச்சிக்குச் செல்லும் புதிய பேருந்து வழித்தடத்தை திருமயம் எம்எல்ஏ. வைரமுத்து தொடங்கி வைத்தார். கண்டியாநத்தத்தில் பொன்னமராவதியிலிருந்து கண்டியாநத்தம் வழியாக துவரங்குறிச்சிக்கு செல்லும் புதிய பேருந்து வழித்தட துவக்கவிழா நடந்தது.
Route: Ponnamaravathy-Thuvarankurichi via Kandiyanatham
Source: Maalaimalar
What about new routes from TNSTC, Kumbakonam(Region)?
LikeLike
please run back ramanathapuram to rajapalayam via kilakarai sayalkudi aruppukottai
LikeLike
please publish time table for all regions important cities
LikeLike