New routes of MTC inaugurated on 22-Nov-12

முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இன்று அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 675 புதிய பஸ்களை தொடங்கி வைத்தார்.

சென்னையில் அண்ணா சதுக்கத்தில் இருந்து புதிதாக 4 சர்குலர் பஸ்கள் விடப்பட்டுள்ளன. இந்த பஸ்களின் வழித்தடம் எண்கள் சி2ஏ1, சி2ஏ2 ஆகும். சி2ஏ1 செல்லும் வழித்தடம் வருமாறு:-

அண்ணாசதுக்கம், எழிலகம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், வாலாஜா சாலை, பல்லவன்சாலை, சிந்தாதிரிப்பேட்டை, பார்க் டவுன், சென்டிரல், வால்டாக்ஸ் சாலை, வள்ளலார் நகர், ராயபுரம் மேம்பாலம், பீச் ரோடு, பாரிமுனை, தலைமைச் செயலகம், அண்ணா சதுக்கம்.

சி2ஏ2 செல்லும் வழித்தடம் வருமாறு:- அண்ணாசதுக்கம், தலைமைச் செயலகம், பாரிமுனை, பீச்ரோடு, ஸ்டான்லி மருத்துவமனை, வள்ளலார் நகர், வால்டாக்ஸ் ரோடு, சென்டிரல், பூங்காநகர், சிந்தாதரிப்பேட்டை, பல்லவன் சாலை, வாலாஜாசாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழலகம், கடற்கரை சாலை, அண்ணா சதுக்கம். புதிய வழித்தடங்கள்

இதுதவிர 28 வழித்தடங்களில் மாநகர பஸ்கள் புதிதாக விடப்பட்டுள்ளன. அவை வருமாறு:-

519ஏ- ஆலத்தூர் சிட்கோ- தியாகராயநகர் (வழி:திருப்போரூர், சோழிங்கநல்லூர், மத்திய கைலாஸ், சைதாப்பேட்டை)

519ஏ (கட்): ஆலத்தூர் சிட்கோ- அடையாறு (வழி: தண்டலம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், மத்திய கைலாஷ், அடையாறு)

568 டி தாழாம்பூர்- கோயம்பேடு (வழி: நாவலூர், சோழிங்கநல்லூர், மத்திய கைலாஷ், கிண்டி, அசோக் பில்லர், வடபழனி)

19டி தாழாம்பூர்- தியாக ராயநகர் (வழி: நாவலூர், சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை) 20டி வில்லிவாக்கம்- திருவேற்காடு (வழி: அம்பத் தூர் எஸ்டேட், டன்லப், போலடி).

கே66 கீழ்கட்டளை- பூந்தமல்லி (வழி:ஜமீன் பல்லாவரம், அனகாபுத்தூர், மாங்காடு) அயனாவரம்- செங்குன்றம்

114ஏ அயனாவரம்- செங்குன்றம் (வழி:நாதமுனி, பாடி மேம்பாலம், கொளத்தூர், ரெட்டேரி, புழல், காவாங்கரை)

515வி வண்டலூர் பூங்கா- கேளம்பாக்கம்

ஏ21வி வண்டலூர் பூங்கா- திருவான்மியூர்.

583 பி போந்தூர்- தாம்பரம்

188 கே காட்ரம்பாக்கம்- தியாகராயநகர் (வழி: குன்றத்தூர், போரூர்)

20 என் பூம்புகார்- பிராட்வே (வழி: ராஜமங்கலம், வில்லிவாக்கம், ஐ.சி.எப், புரசைவாக்கம், சென்டிரல்)

17 பி: வடபழனி- பட்டூர் (வழி:விருகம்பாக்கம், போரூர், அய்யப்பன் தாங்கல், மாங்காடு).

எம்21 (கட்) வேளச்சேரி- மேடவாக்கம் கூட்டு ரோடு (வழி: நாராயணபுரம், பள்ளிக்கரணை)

எம்.70 நொளம்பூர்- கோயம்கேடு (வழி: ஜெ.ஜெ.நகர் மேற்கு, திருமங்கலம்)

எம்.147 ஏ நொளம்பூர்- தியாகராயநகர் (வழி: ஜெ.ஜெ.நகர் மேற்கு, திருமங்கலம், அண்ணாநகர் ரவுண்டானா, நுங்கம்பாக்கம், புஷ்பாநகர்). உள்பட 28 வழித்தடங்களில் மாநகர பஸ்கள் விடப்பட்டுள்ளன.

Source:Maalai Malar
————————————————————-
Circular routes:
C2A1: Anna Square to Anna Square via Ezhilagam, Triplicane, Chepauk, Wallaja Road, Pallavan Road, Chinthathiripet, Park Town, Central, WallTax Road, Vallalar Nagar, Royapuram bridge, Beach Road, Parrys, Secretariat
C2A2: Anna Square to Anna Square via Secretariat, Parrys, Beach Road, Stanley Hospital, Vallalar Nagar, Walltax road, Central, Park Town, Chinthathirpet, Pallavan Road, Wallajah road, Chepauk, Triplicane, Ezhilagam

Other new routes include..
519A: Aalathur SIDCO-T.Nagar via Thiruporur, Sholinganallur, Madhyakailash, Saidapet
519A: Cut Aalathur-Adayar via Thandalam, Thiruporur, Sholinganallur, Madhyakailash, Adayar
568D: Thazhambur-Koyambedu via Navalur, Sholinganallur, MadhyaKailash, Guindy, Ashokpillar, Vadapalani
19D: Thazhambur-T.Nagar via Navalur, Sholinganallur, Saidapet
20D: Villivakkam-Thiruverkadu via Ambattur Est, Dunlop, Boladi
K66: Keelkattalai-Poonamalle via Jameen Pallavaram, Anakaputhur, Maangadu
114A: Ayyanavaram-Redhills via Nathamuni, Padi Overbridge, Kolathur, Retteri, Puzhal, Kavangarai
515V: Vandaloor Park – Kelambakkam
A21V: Vandaloor Park-Thiruvanmiyur
583B: Pondhur-Tambaram
188K: Katrambakkam-T.Nagar via Kundarthur, Porur
20N: Poompuhar-Broadway via Rajamangalam, Villivakkam, ICF, Purasaivakkam, Central
17B: Vadapalani-Padur via Virugambakkam, Porur, Iyyapanthangal, Maangadu
M21Cut: Velacherry-Medavakkam Goot Road via Narayanapuram, Pallikaranai
M70: Nolambur-Koyembedu via J.J Nagar West, Thirumangalam
M147A: Nolambur-T.Nagar via J.J Nagar West, Thirumangalam, Anna Nagar Roundana, Nungambakkam, Pushpa Nagar

Advertisement
This entry was posted by TNSTC.

One thought on “New routes of MTC inaugurated on 22-Nov-12

  1. I thankful for introducing 20N service from poompuhar nagar to parrys,we use to depend on 42B which on average one service per hour and 20 M we dont have any time frame when it comes.
    If the services are run on time frame ,definetly peoples are get aware and benefited,now we are unable guess the timings of the services.

    Once again thank you for providing one service to this area.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: